`எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினிபோல நான் திரைப்படத்தில் நடிக்கவில்லை. ஆனாலும், என்னை மக்கள் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இனிமேல் நான் சூப்பர் ஸ்டார்' எனப் பேசி டி.டி.வி.தினகரன் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார். `நீங்கள் கொடுக்கிற வரவேற்பு என்னை சூப்பர் ஸ்டாராக மாற்றிவிட்டது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.