அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட். அவரது மனைவி வனேஸாவுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதனை பிரித்த போது, அதிலிருந்த வெள்ளை நிற பொடியால் அவர் மயங்கி விட்டார். சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது நலமாக உள்ளார். அந்த கடிதம் யார் அனுப்பியது, அதில் இருந்தது என்ன பொடி போன்ற விசாரணைகள் நடைபெற்று வருகிறது.