தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக நடிகர் வையாபுரி மீது கடந்த 2014 -ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணை மார்ச் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 'அம்மா இருந்திருந்தால் இந்த வழக்கு இத்தனை நாள் நீடித்திருக்காது' என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.