ஜெ., உருவப்படம் நேற்று பேரவையில் திறக்கப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்காதது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், ‘நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. அனைத்து நிகழ்வுக்கும் பிரதமரை அழைத்தால் அ.தி.மு.க., பா.ஜ.க-வுடன் கூட்டணி என சிலர் விமர்சிப்பார்கள்’ என்றார்.