2008 -ம் ஆண்டு ஐ.பி.எல் தொடங்கப்பட்டப்போது, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் வார்னே. தற்போது இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து மீண்டும் வந்துள்ள ராஜஸ்தான் அணிக்கு வார்னே ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணி தனக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்கிறார் வார்னே.