நாகை மாவட்டம் பொய்யூரில் செவ்வந்திப்பூக்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கிலோ ரூ 100 -க்கு விற்ற பூக்களின் விலை தற்போது கடும் வீழ்ச்சியடைந்து, ரூ 10 முதல் ரூ 20 வரை மட்டுமே விற்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.