இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் 42 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் அதிகம் நிலுவையில் உள்ள நீதிமன்றங்களில் இரண்டாவது இடத்தை சென்னை உயர்நீதிமன்றம் பிடித்துள்ளது.