மீனாட்சியம்மன் கோயில் தீவிபத்துக்கு பின்னர் அது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி, ’பெரிய கோயில்களில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும். தீத்தடுப்புக்குத் தேவையான நிதி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்துள்ளார்.