தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை அதிகம் ஜொலிக்காத தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி சதமடித்தார். இது அவருக்கு 17 வது ஒரு நாள் சதமாகும். கேப்டன் கோலி 36 ரன்களிலும் தவான் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா 201-3 (36)