கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜுங்கா. கேங்க்ஸ்டர் காமெடியைக் கதைக்களமாகக் கொண்டு தயாராகிவரும் படத்தின் பெரும்பாலான பகுதிகள் ஃபிரான்ஸில் படமாக்கப்பட்டது. காதலர் தினத்தை முன்னிட்டு படத்திலிருந்து கூடவே கூட்டிப்போ என்ற சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டுள்ளது.