ரயில்வேத் துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ரயில்வே நிலையத்திலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அதனால், சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.