ராமநாதபுரம் வேதாளை மற்றும் மரைக்காயர்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், இறால் பண்ணைகள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். ஊரணியில் நடைபெறும் மணல் திருட்டைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.