மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி தீ பற்றியது. அதில், வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. அந்த மண்டபத்தைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சீரமைப்புப் பணி தொடர்பாக மதுரை ஆட்சியர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.