தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் துணைவேந்தர் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆய்வு மாணாக்கர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். பேராசிரியர், இணைப் பேராசிரியர் உள்ளிட்ட 140 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நியமித்ததாகக் குற்றம்சாட்டினர். அதற்குரிய ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தனர்.