தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதல் பேட்டிங்கில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே தடுமாறியது. இறுதியில் தென்ஆப்பிராக்கா 42.2 ஓவர்களில்  201 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ரோஹித் சர்மா 115 ரன்கள் அடித்தார்.