கரூரில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, 'அ.தி.மு.க ஆட்சியின் சாதனை தமிழச்சிகளுக்கு ஸ்கூட்டர். தமிழனுக்கு குவார்ட்டர் என்பதுதான். ஆண்கள் குடித்துவிட்டு சாலையில் படுத்தால், அவர்களை கூட்டிவருவதற்குத்தான் இந்த ஸ்கூட்டர். பேருந்துக் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்' என்றார்.