ஈரோட்டில் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஊழல்களை ஒழித்தாலே பிரச்னை சரியாகிவிடும். போக்குவரத்துக் கழகத்தை வேண்டுமென்றே நஷ்டத்துக்கு உள்ளாக்குகின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு 16 பேருந்துகள் ஓடுகின்றன. இது பொய் என்றால், தைரியமாக என் மீது வழக்கு போடுங்கள்' என்றார்.