கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜன் கூட்டத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையில் பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகியிருந்தார். உடனே, சாலையில் இறங்கிய அவர், ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனை அழைத்துச்சென்றார். அவரே, உடன் சிகிச்சைகளையும் பார்த்து ஆறுதல் கூறினார்.