புதுக்கோட்டையில் பேசிய ஆ.ராசா, `மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பெண்ணியத்தையும் பெண் உரிமை பற்றியும் புரிதல் இல்லாமல் பேசுகிறார். பெரியார் பற்றி எழுதிய நூல்களை அவர் படிக்க வேண்டும். பா.ஜ.க அரசு இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகின்றனர். மும்பையில் நான் பாம்புக்கறி சாப்பிட்டிருக்கிறேன்' என்றார்.