தூத்துக்குடியில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ வாகை சந்திரசேகர், 'எடப்பாடி, பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு பொம்மைகளின் நூல் மோடி கையில் உள்ளது. மோடி இழுக்கும் நூலின் அசைவுக்கேற்ப இந்தப் பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன. நடிகர்கள் தனிக்கட்சித் தொடங்கி  வெற்றி பெற்றுவிட முடியாது என்பதற்கு விஜயகாந்த்தான் முன் உதாரணம்' என்றார்.