திருச்சியில் பேசிய கே.என்.நேரு, 'தி.மு.க ஆட்சிக் காலத்தில் டீசல் பணத்தை அரசாங்கம் எங்களுக்கு தந்தது. அதுமட்டுமல்ல. இரண்டு முறை ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் டீசல் விலை உயர உயர ஓய்வூதியப் பணம் தர தாமதமாகுவது தவிர்க்க முடியாததாகி விட்டது' என்றார்.