பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை அரை நிர்வாணப்படுத்தி கைகளைக் கட்டி பொது வெளியில் தாக்குதல் நடத்தி, அவமானப்படுத்திய சாதி வன்கொடுமைச் சம்பவம் பற்றி நேற்று விகடன் இணையதளத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து 14 பேர்கள் மீது சாதி ஒழிப்பு தடுப்புச் சட்டம் உட்பட 16 பிரிவுகளின் கீழ் போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.