இன்று அதிகாலை 4.30 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அன்புமணி அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் சிகிச்சைகள் குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. அவரைத் தொண்டர்கள் சந்திப்பதற்கும் அனுமதி இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.