விவசாய நிலங்களில் கண்திருஷ்டி பொம்மையை வைப்பது வழக்கம். ஆனால் அமோக விளைச்சலால் கண்திருஷ்டி படுவதாகக் கூறி, நடிகை சன்னி லியோன் படத்தை தனது வயலில் வைத்து, பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளார், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த விவசாயி செஞ்சு ரெட்டி.