ஒமர் லுலு இயக்கத்தில் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாட்டு மூலமா எல்லோரிடமும் ரீச்சான பிரியா பிரகாஷோட பாப்புலாரிட்டிய வீணாக்க வேண்டாம்னு நினைத்தை படக்குழு மீண்டும் ஒரு கியூட் வைரல் வீடியோவை படத்தின்  டீசராக ரிலீஸ் செய்துள்ளனர்.  காதலர் தின ஸ்பெஷலா இந்த வீடியோவை வெளியாகி மீண்டும் வைரலாகி உள்ளது.