'ஆர்.கே நகர் தேர்தலில் அதிமுகவினர்  பணம் கொடுத்தும் வெற்றி பெறமுடியவில்லை. மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் அக்கறை இல்லாதவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் முதல்வர் என்ற போர்டை மட்டும் தனக்கு மாட்டி கொண்டிருக்கிறார்' என திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கடுமையாக சாடியுள்ளார்.