மாசித்திருவிழாவை முன்னிட்டு இராமேஸ்வரம் மாவட்டம் இராமநாதசுவாமி கோவிலில் தேரோட்டம் மிக கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து சுவாமியை வழிபட்டனர்.