இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடரின் முதல் மற்றும் இறுதி ஆட்டங்கள் மும்பையில் நடைபெறவிருக்கின்றன. முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ஏப்ரல் 7-ம் தேதி இந்தப் போட்டி நடைபெறுகிறது.