மதுரையில் பேசிய ஹெ.ராஜா, 'திமுக ஆட்சி காலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் சொத்துக்கள் குறித்து என்னிடம் புகார்கள் வந்துள்ளது. ராஜராஜசோழன் கட்டிய கோயில் எப்படி உள்ளது, இவர்கள் கட்டிய சமத்துவபுரம் எப்படி உள்ளது?  தமிழகம் பெரியாழ்வார் மண், என்று கூறியுள்ள தமிழிசையின் கருத்தை வரவேற்கிறேன்' என்றார்.