தமிழகத்தில் பெரும்பாலானப் பகுதிகளில் ஏர்செல் சேவை முடங்கிய நிலையில், ஏர்செல்லின் தென்னிந்திய தலைமை அதிகாரி கூறுகையில், ‘ஏர்செல் நிறுவனம் கடன் நெருக்கடியில் சிக்கியிருப்பதென்பது பாதி உண்மை. கடன் மறுசீரமைப்புப் பணிகளில் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில நாள்களில் ஏர்செல் சேவை சீராகும்’ என்றார்.