தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இத்தனை நாள் கீ போர்டு உதவியுடன் தான் டைப் செய்திருப்போம். மொபையில் போனிலும் டிஜிட்டல் கீ போர்டு வேண்டும். ஆனால் அமெரிக்க நிறுவனம் கீ போர்டு இல்லாமல் டைப் செய்யும் முறையை அறிமுகபடுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ செம வைரல்.