உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில்பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ’டிஜிட்டல் உ.பி இல்லாமல் டிஜிட்டல் இந்தியா சாத்தியமில்லை’ என்று கூறியுள்ளார். மேலும் கூறுகையில் ’உலகின் அடுத்த சிங்கப்பூராக உத்தரப்பிரதேசம் மாறும்’  என்றும்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.