ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், `செல்போன் கோபுரங்களில் உள்ள பிரச்னை காரணமாக மீண்டும் சிக்னல் கிடைக்காமல் போகலாம்’ என ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.