கடந்த வருடத்தின் வைரல் ஆப் சரஹா. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கத்ரீனா காலின்ஸ் தனது மகளுக்கு தொடர்சியாக மிரட்டல் செய்திகள் வருவதாக குற்றம்சாட்ட, கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. தவறான நோக்கம் கொண்ட செய்திகளைத் தடுப்பதற்கான வழிகள் மேம்படுத்தப்படும் என்று இதனை உருவாக்கியவர் தெரிவித்திருக்கிறார்.