சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப்பில், ஒருவருக்கு அனுப்பிய செய்தியை 7 நிமிடங்களுக்குள் டெலீட் செய்ய முடியும். ஆனால், தற்போது டெலீட் ஃபார் எவ்வரிஒன் (Delete for Everyone) என்ற புதிய அப்டேட்டின் மூலம் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை ஒரு மணிநேரத்துக்குள் டெலீட் செய்ய முடியும்.