அப்பாச்சி RTR 200V பைக்கின் 2018 மாடலான Race Edition 2.0-வை வெளியிட்டுள்ளது டிவிஎஸ். அப்பாச்சி RTR 200-ன் புதிய அப்டேட்டாக வந்துள்ளது Race Edition 2.0. இந்த புதிய மாடலில் ஸ்லிப்பர் க்ளட்ச், புது ஸ்டிக்கர் டிசைன் மற்றும் Fly screen (வைஸர் போன்ற சிறிய பாகம்) கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.