தமிழகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக சமூக ஆர்வலர்கள் இணைந்து  'காதல் அரண்' என்ற  செயலியை உருவாக்கி உள்ளனர்.  இதன் மூலம் காதலர்கள் திருமணம் செய்ய நினைத்தாலோ அல்லது திருமணம் முடிந்த பின்னர் அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என நினைத்தாலோ இந்தச் செயலியில் பதிவு செய்யலாம்!