சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா தாய் உள்ளிட்ட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள், விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிகோரி காவல்துறை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேல்முறையீடு செய்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.