ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜாபர் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 'ன்னுடைய நிலத்தில் எனக்கு  தகவல்  தெரிவிக்காமல் கற்களை ஊன்றி,  கெயில் நிறுவனம் ஆக்கிரமித்து வருகிறது, இதுபற்றி விளக்கம் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்' என்றார்.