சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் கீழ் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்,  அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.