விருதுநகரில் எஸ்.பி.ராஜராஜன் தலைமையில், காவல்துறை அதிகாரிகளுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றியும் திறன் வளர்ப்புப் பயிற்சி நடைபெற்றது. குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படாத வண்ணம் சட்டங்களைத் தெரிந்துகொள்ள இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது.