மதுரையில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், `மேலூரில் டி.டி.வி அவர்களின் புதிய கட்சி மற்றும் கொடியை அறிமுகம் செய்யும் விழா  நடைபெற உள்ளது. உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காகத் தற்காலிகமானதே. இதை வைத்தே அ.தி.மு. க-வையும் இரட்டை இலையையும் மீட்டெடுப்போம்' என்றார்.