நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே, அதற்காக ஒருபோதும் நேர்மையைக் கைவிட்டு விடாதீர்கள், அந்த நேர்மைதான் உங்களைக் காப்பாற்றும். நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதீர்கள், நேர்மையாக இருப்பதே ஒரு சாதனைதானே..!