கன மழையின் காரணமாக இன்று 14.03.2018 தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.