உடுமலைப் பேட்டையில் சங்கர் சமூக நீதி அறக்கட்டளையைத் தொடங்கியிருக்கிறார் கௌசல்யா. நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘சங்கரின் நினைவேந்தலுக்குப் பொதுவெளியில் அனுமதி கேட்டால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் என்றுகூறி அனுமதி கொடுக்க மறுக்கிறது காவல்துறை. அனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிச் செல்வதற்கு நான் கோழை அல்ல. பெரியாரின் பேத்தி’ என்றார்.