நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதனால், இன்று காலை முதல் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 

10.142.0.62