நாகர்கோவிலில் ரயில் இன்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நெல்லை - விருதுநகர் - மதுரை வழியாகக் கோவைக்குச் செல்லும் பயணிகள் ரயிலில் இணைக்க வந்த இன்ஜின் தடம் புரண்டது. அதைச் சரி செய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.