வங்கி மோசடிகளைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ரூ. 50 கோடிக்கும் மேல் கடன் பெற பாஸ்போர்ட் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், வங்கிகளில் கடன் பெற்று, பின் கட்ட மறுக்கும் வாடிக்கையாளர்கள் பெயர், புகைப்படத்தை இயக்குநர்களிடம் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம் என மத்திய அரசு வங்கிகளுக்குத் தெரிவித்துள்ளது.