காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று தனது வீட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் விருந்தளித்தார். இதில் இந்திய அளவில் பல கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் இது அரசியல் சார்ந்த கூட்டம் இல்லை எனவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.