ஹெச்.ராஜா மக்கள் நீதி மய்யத்திலிருந்து தனக்கு மெயில் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். ‘மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதான்போல’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்திலிருந்து அவருக்கு வந்துள்ள இ-மெயிலில், ராஜாவின் பெயர் ஹெச்.ராஜா ஷர்மா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.